இலங்கை இலங்கைக்கு 2.9 பில்லியன் நிதி உதவி வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல் நமது நிருபர் செப்டம்பர் 1, 2022 இலங்கைக்கு 2.9 பில்லியன் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது.